தாத்தா அறிவு
தாத்தா அறிவு

1 min

311
இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமில்லை என்று ரேகா சொல்லிவிட்டு நடந்தாள்.ஜாக்கி கண்களில் கண்ணீர்.. இரண்டு வருடமாக காதலித்து பிரிகின்றனர் அவர்கள்.ஒரு தற்கொலை முயற்சி செய்ய முடிவெடுத்தான் ஜாக்கி
அதை அவர் தாத்தா கண்டுபிடித்து விட்டார்.டேய் மடையா காதல் என்பது வாழ்கையில ஒரு அனுபவம் தான்டா அதுக்காக வாழ்கைய முடிச்சுகுறதுல என்ன நியாம் சொல்லு இன்னும் 60,70வருஷம் கூட வாழபோற மனுஷங்க எல்லாதுலையும் ஒத்துப்போற மாதிரி இருக்கனும்டா அப்படி ஒத்துப்போலனா கல்யாணத்துக்கு முன்னாடியே பிரியரது எவ்வளவோ மேல்டா இதுக்கு போய் வாழ்க்கைய முடிச்சுகுறதா..எல்லாம் சினிமா பன்னுற கூத்து கலிகாலம் என்று கிளம்பினார் தாத்த லீ.ஜாக்கி மனது இளகியது புதிய பாதையை தேர்ந்தெடுத்தான்.