சிறுமி
சிறுமி


2018 ம் ஆண்டு, மெஹ்ரூப் மற்றும் பாபு ஆகியோர் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அச்சிறுமியை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த இருவரும், தங்களுக்கு எதிராக சாட்சி அளித்த சிறுமியின் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.
ஆனால் சிறுமியின் தாயும், அவரது உறவுக்கார பெண்ணும் அதற்கு பயப்படவில்லை.
சிறுமியின் தாயை கற்பழித்தவர்கள், கொலை செய்துவிட்டனர்.
பாவம் அந்தச் சிறுமி.