“
அகன்ற உலகில்...
சூழ்ந்த அளவில்லா பொய்களில்....
அரிதாக கிடைத்த என் மெய்யே!!!
நீ மெய்யாக இருப்பதால்தான்
மிளர்வதில்லையோ
தவறு நான் எனில்ஆசிரியர் நீ!!
வெற்றி நான் எனில்
ஊக்கம் நீ!!!
மகிழ்ச்சி நான் எனில் காரணம் நீ!!
தாயின் பாசம், தந்தையின் துணை,
இரண்டையும் ஒன்றாய் தருபவன் நீயே!!!
என் வாழ்க்கை பயணத்தில் அழகிய கவிதை நீ!!!
”