STORYMIRROR

நித்தம்...

நித்தம் தேடி அலைகிறேன், நினைத்ததையோ!! நிலை இல்லாததையோ!! தெரியவில்லையே!! காலத்தின் போக்கில், கனவுகளோடு செல்கிறேன், என் பயணத்தின் இறுதியில், கிடைப்பது வெற்றியோ!! தோல்வியோ!!! எதுவானலும் , என்னால்,எனக்காக,எனதாக இருத்தல் வேண்டும்..

By Indhu Dhivya
 18


More tamil quote from Indhu Dhivya
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments