திருமந்திரம்
திருமந்திரம்
1 min
114
2764 நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம்
* ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து
ஆடும் இடந்திரு அம்பலந் தானே. 43