தாய்
தாய்

1 min

71
என் வாழ்வின் அரிய விருதாய்,
காயங்களை ஆற்றும் மருந்தாய்,
என் மனதில் என்றென்றும் சிறந்தாய்!
விழிகளில் நீரோடு, வழிகளில் தோளோடு சாய ஆசை!
காதோரம் உன் இனிய வார்த்தைகளை கேட்க ஆசை!
உன் மாய அன்பு,
ரோஷமில்லா பாசம்,
துருவில்லா சாடல்,
சுருக்கம் விழுந்த தோள்,
ஏக்கத்தின் நீர்கள் தழுவிய கண்கள்,
கபடமில்லா செயல்,
உலகத்தின் சிறந்த காவியம் நீயே தாயே!
!