நினைவுகள்
நினைவுகள்
1 min
179
கண்கள் மூடியும் நீயே என் கண்ணுக்குள்
இதழ்கள் மூடியும் உன்னுடனே உரையாடல்
செவிகள் மூடியும் உன் பேச்சொலிகள்
எச்செயல் செய்யினும் உன் சிந்தனைகள்
இதுவே என் சிறந்த நொடிகள் ஆகிவிடுமோ
என் வாழ்வுதோரும்
என்றென்றும் உன் நினைவில் நான் !