காட்டின் சட்டம்
காட்டின் சட்டம்
1 min
330
சின்ன சின்ன குயில்கள்,
பெரிய பெரிய மயில்கள்,
எல்லோரும் சேரும் சந்தை,
மெதுவாக வரும் நத்தை.
மௌனமான நண்டு,
உடன் வரும் வாயாடி வண்டு,
ஆந்தையை வரச் சொன்னால்,
தூங்குகிறந்து வெளிச்சத்தால்.
காத்திருக்கின்ற முயல் குட்டி,
ஆனால் பாதியும் தான்டவில்லை ஆமை பாட்டி,
அரை மணி நேரத்தில் புலி வரார்,
அதனால் கொள்ளு தாத்தா ஆகிரார்.
அப்பாடி! வந்துவிடார் சிங்க ராஜா,
ஆரம்பித்து விட்டது ஓசை பாஜா,
காட்டின் சட்டம் அப்படி,
ஆனால் தெரியவில்லை வந்தது எப்படி.
