STORYMIRROR

#SCWC S3: Lit Masters Award Round 2 (Quotes)

SEE WINNERS

Share with friends

ஸ்டோரிமிரர் கல்லூரி ரைட்டிங் சவால் சீசன் 3 இன் ஒரு பகுதியான லிட் மாஸ்டர்ஸ் விருதின் 2 சுற்றுகளில் ஒரு பகுதியாக இருக்க உங்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம்.

கீழ் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் நீங்கள் ஒரு மேற்கோள் குடுக்க வேண்டும். மொத்தம் 10 தலைப்புக்கு நீங்கள் 10 மேற்கோள் குடுக்க வேண்டும்.


தலைப்பு-

1. தலைமைப் பண்பு

2. நம்பிக்கை

3. நேரம்

4. சிரிப்பு

5. உறவுகள்

6. வாழ்க்கை

7. தோல்வி

8. இயற்கை

9. புத்தகங்கள்

10. அழகு


விதிகள்:

1. நீங்கள் அனைத்து 10 தலைப்புக்கும் மேற்கோள் சமர்ப்பிக்க வேண்டும்.

2. நீங்கள் சமர்ப்பிக்கும் மேற்கோள் எந்த வகையாகவும் (Genre) இருக்கலாம்.

3. நீங்கள் சுயமாக சிந்தித்த உங்களது சொந்த மேற்கோளை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

4. இந்த போட்டி இணைப்பை (link) பயன்படுத்தி மட்டுமே உங்கள் உள்ளீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

5. உங்களது கேமராவை ஆன் (on) செய்து வைத்திருக்க வேண்டும். ஜூம் (Zoom) செயலியை விட்டு நீங்கள் வெளியேற கூடாது.

6. கொடுக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்படாத தலைப்பில் நீங்கள் சமர்ப்பித்தால், வெற்றியாளர் வகைக்கு நீங்கள் பரிசீலிக்கப்பட மாட்டீர்கள்.


 வகை:

மேற்கோள்


மொழி: தமிழ்


சமர்ப்பிப்பதற்கான நேரம்: மே 8ம் தேதி, மாலை 6.00 - 6.30 மணி