Untitled
Untitled
1 min
332
உன் மௌனம்உன் கன்னத்தில் வைத்த கை எடுத்து விடு உன் மௌனம் நான் வெரும் உடல் நீ தானடி என் உயிர் ,கடை வரை இருப்பேன் உன் தொலைவில் அல்ல உன் பாதத்தில்..பாதை வேறு பயணம் வேறு எல்லாம் தருதடி அனுபவம் இழந்ததை இழந்து விட்டோம் இருப்பதை இழக்க விரும்பவில்லை உன் மௌனம் போதுமடி இந்த உலகில் எத்தனை கோடி சுமைகள் இருந்தாலும் தாங்கி செல்லும் மனம் உருவாகுது உந்தன் காலடியில்
