நட்பு
நட்பு


ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது நல்ல குருவி எதுஅந்த ஊரில் சில காகங்கள் இருந்ததுகுருவியை கள்ளங்கபடமில்லாத நல்லது அதனால் காகங்கள் குணம் பற்றி தெரியாமல் அத்துடன் நட்பு கொண்டது.
ஒருநாள் காலங்கள்காகங்கள் குறியுடன் சேர்ந்து ஒரு பண்ணைக்கு சென்றதுஅங்கு விளைந்திருந்த நெற்கதிர்களை எல்லாம் தின்றுவிடும் நாசப்படுத்தியது.
அங்கே வந்த பண்ணைக்காரன் கண்டதும் காகங்கள் குருவியை விட்டுவிட்டு ஓடிவிட்டனர் குருவியும் செய்வதறியாது திகைத்து நின்றது பாவம்பண்ணைக்காரன் தடியை எடுத்து ஓங்கி வீசினான்.
குழுவின் மீது குருவி மீது பாவம் குருவி செய்வதறியாது செத்து விழுந்தது.
தரம் அறியாமல் நட்புக் கொள்ளக் கூடாது