கழுகுகள்
கழுகுகள்


ஒரு கடும் கோடை நாள். தாகம் ஏற்பட்டு நாவறண்டு ஒரு சிங்கமும் ஒரு கரடியும் ஒரு சிறு நீர் குட்டை அருகே வந்துதண்ணீர் குடிப்பதற்காக நிற்கிறது. அப்போது அவை இரண்டும் சண்டை போடுகிறது. யார் முதலில் நீரை குடிப்பது. நீ பெரியவனா நான் பெரியவனா என்று சண்டையிட்டுக் கொள்கிறது.
அப்போதுதான் அது மேலே பார்க்கும் போது நிறைய அவை இரண்டும் சண்டையிட்டு கீழே விழாத தாம் அவற்றை இறக்கி உண்ண மாட்டோம் என்று வட்டமடித்துக் கொண்டிருந்தது. அதை பார்த்து கழுகுகள் இரண்டும் மனம் திருந்தி நாம் இப்போது ஒற்றுமையாக தண்ணீரை குடித்து விட்டு அவரவர் வழியில் செல்வோம்.
இப்போது சண்டையிட இது நல்ல நேரம் அல்ல நல்ல தருணம் அல்ல என்று சொல்லி ஒற்றுமையாக ஒன்றாகத் தண்ணீரைக் குடித்துவிட்டு அவரவர் போக்கில் தம் வழியில் சென்றது. இதைப் பார்த்த கழுகுகள் ஏமாற்றமடைந்தன.