“
யார் கூறுவாயினும் சரி
கூறட்டும் அன்று கூவட்டும்...
கூறுவாறும்
கூவுவாறும்
சில காலம்
மட்டும் தானே
அச்சிலகாலம்
நம் மனமதனை
கண்டு சிதையுமாயின்
அது யார் தவறோ......
தவறது எதுவாயின்
நாம் தவறினை
தவறென ஏற்கும்
மனநிலையில்
இல்லாது
நாம் தவறிழைத்தோமா
என்ற ஐயமே
மூளையின்
மூலையில்
உறுத்துதுதலாய்
உருள்கின்றது......
”