விரும்பியவைகள் விரும்பும் என விருப்பாதே... விரும்பியவை விரும்பியவையாகவே இருக்கட்டும்... விரும்பாதவை வரினும் கூட விரும்பியவையாகவே ஏற்று நில்.......
நடந்தவற்றை இப்படி இருந்திருக்கலாம் அப்படி நடந்திருக்கலாம் இப்படி இப்படி என இவ்வாறே எண்ணங்கள் இருக்கிறதோ தவிர்த்து இப்படி தான் வருவன நடக்க வேண்டும் என ஏனோ சில நேரம் தான் தோன்றுகிறது......
I have a book of rules for my own destiny, and i don't wanna to be force others to follow what i follow, as like as you don't be force mine to follow your set of rules in my life. Because the life of mine is only mine.... some people likes my rules and some people not, but I won't worry about that.. Im on my way what i wrote in my book as per my Conscience.
யார் கூறுவாயினும் சரி கூறட்டும் அன்று கூவட்டும்... கூறுவாறும் கூவுவாறும் சில காலம் மட்டும் தானே அச்சிலகாலம் நம் மனமதனை கண்டு சிதையுமாயின் அது யார் தவறோ...... தவறது எதுவாயின் நாம் தவறினை தவறென ஏற்கும் மனநிலையில் இல்லாது நாம் தவறிழைத்தோமா என்ற ஐயமே மூளையின் மூலையில் உறுத்துதுதலாய் உருள்கின்றது......
தேவையின் பொழுது கிடைக்காதனவை: மீண்டும் மீண்டும் கிடைக்கப்பெற்றாலும், எப்பயனும் அன்று அஃது எதுவாயினும் கூட..........
பார்த்த உடனே சிலது பிடித்துவிடுகிறது. ஆனால் அவை நமக்கு கிடைக்கத்தகாதவையே....... அது ஏனோ.... எப்போதும் புரியாமலேயே. ..