STORYMIRROR
"உனை...
"உனை நினைத்து...
"உனை...
“
"உனை நினைத்து
ஏங்குகிறேன்."
அருகிலில்லாத
நீ எப்போது வருவாயென....
அந்த ஏக்கங்கள் கூட
எதிர்பார்ப்புகளாய்
உருமாற்றம் பெற்றுவிட்டன....
”
14
More tamil quote from RAYYAN .R
Similar tamil quote from Abstract
Download StoryMirror App