STORYMIRROR
தேடுவதோ,...
தேடுவதோ,...
தேடுவதோ,...
“
தேடுவதோ,
தேடப்படுவதோ
கொடிதல்ல...
தேடுவோரின்றியும்
தேடுவோரை
தேடிக்கொண்டிருப்பது
தேடப்படாமலிருப்பதை விட கொடிது...
இருப்பினும்
தேடலை விட்டுவிடாதே...
”
362
More tamil quote from RAYYAN .R
Download StoryMirror App