STORYMIRROR

நேரம் -...

நேரம் - காத்திருப்பவர்களுக்கு மிகவும் கொடுமையானது. தேவைப்படுபவர்களுக்கோ, கண்முன் கரைந்தோடக் கூடியது, துன்பத்தில் வாடுபவருக்கு, மிகமிக நீண்டது. இரசித்து, அனுபவிப்பவர்களுக்கு ஆனந்தமானது. காலம், அனைத்தையும் ஆற்றக் கூடியது. #Quotesdaily 08.04.2020

By Tamizh muhil Prakasam
 41


More tamil quote from Tamizh muhil Prakasam
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments

Similar tamil quote from Abstract