திருமணம் - அன்பாலும், பரஸ்பர நம்பிக்கையினாலும், ஊக்கத்தினாலும் மென்மேலும் அழகாகவும், உறுதியாகவும் ஆகிறது. #Quotesdaily 29.01.2021
தன்னம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொண்டால், தற்கொலை எண்ணங்கள் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளலாம். #Quotesdaily 21.01.2021
நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது அவசியம். சொல்லிவிட்ட வார்த்தைகளை திரும்ப பெற முடியாது. #Quotesdaily 14.01.2021
ஆவி பிரிந்தபின் நம்மிடம் மிஞ்சுவது என்ன? வாழும் காலம் வரை அன்புடன், அன்பை பரப்பி வாழ்ந்திடுவோம். #Quotesdaily 11.01.2020