“
ஆணின் சம்பளம் பெண்ணின் காதல்
பெண்ணின் சம்பளம் ஆணின் அன்பு
தாயின் சம்பளம் மழலையின் சிரிப்பு
தந்தையின் சம்பளம் மக்களின் மாண்பு
அரசியல்வாதியின் சம்பளம் அறிவிலிகளின் வாக்கு
கல்வியின் சம்பளம் பகுத்தறிவு
வாழ்வின் சம்பளம் மரணம்
சம்பளத்திற்கு உண்டோ சம்பளம்
”