STORYMIRROR

தந்தையையும்...

தந்தையையும் தாயையும் பெற்றோர்கள் அறிவையும் அன்பையும் பெற்றோர்கள் கல்வியையும் காதலையும் பெற்றோர்கள் கடமையையும் கண்ணியத்தையும் பெற்றோர்கள் இரவு பகல் பாராமல் உழைப்பவர்கள் இறவா புகழ் பெற்றோர்கள்

By Ravivarman Periyasamy
 24


More tamil quote from Ravivarman Periyasamy
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments