STORYMIRROR
ஆழியின்...
ஆழியின் அலைகடல்...
ஆழியின்...
“
ஆழியின் அலைகடல்
போலவே
நம் வாழ்க்கை
சில நேரம் பேரலை;
சில நேரம் சிற்றலை;
எப்படி எனினும்
அலை அடித்தே தீரும்
தாங்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்.
”
119
More tamil quote from Chandra Kala K
Similar tamil quote from Inspirational
Download StoryMirror App