STORYMIRROR

Krishnaveni B

Others

3  

Krishnaveni B

Others

வாழ்வின் தூரம்

வாழ்வின் தூரம்

1 min
126

யாருமில்லா தனிமையில்

 உன் விரல் பிடித்து

வார்த்தைகள் ஏதும் இன்றி

 உன் விழி பார்த்தே கடந்து விட

 வேண்டும், மனம் விரும்பும் தூரத்தை!

   

 

   



Rate this content
Log in