தனிமையில் ஒரு சந்தோசம்
தனிமையில் ஒரு சந்தோசம்
1 min
6
அன்றைய ஒரு நாள் தனியாக வெளிய செல்ல..!
அனைவரையும் சந்தோஷமாக பார்க்க..
நானும் மனம் சந்தோஷத்துக்கு செல்ல.!
அப்படியே திரும்பி பார்க்க..
அங்கே ஒருவர் தனியாக மரத்தடியில் சந்தோஷமாக மரத்தைக்கட்டி அணைத்து கொண்டுள்ளார்..!
எனக்கும் காரணம் தெரியாமல் அவரிடம் கேட்க...
அவர் சிரித்த படியே சொல்லுகிறார் அது நான் தனியாக வளர்த்த மரம் என்று..
இது நானும் என் தம்பியும் வளர்க்க ஆரம்பித்தோம்... இப்போ மரம் உள்ளது என் தம்பி இல்லை...அவன் விட்டு சென்ற நினைவுகள் என்னிடம் உள்ளது என்று சொல்ல....
அப்பொழுது தான் நான் கண்டேன்.. தனிமை ஒரு கவலை மட்டும் அல்ல பல நினைவுகள் உள்ளடகிக்கியது .. என்று!!
