STORYMIRROR

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Others

4  

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Others

தினம் தினம் மகளிர் தினம்

தினம் தினம் மகளிர் தினம்

1 min
2


பிறைநுதலே....

பிரபஞ்ச பேர் எழில்...

மொழித்தாயே!

துர்கை...கொற்றவை முதல்!

சாமானிய சம்மக்கா ... சாரலம்மா வரை...

காவல் தெய்வமாக!!

கண்ணகி.... முதல் காயசண்டிகை வரை....

காவிய தலைவியாக!!

காவிரி முதல் ராவி வரை கரடுமுரடான பாதைகளில் பயணித்து வெல்லும் நதியாக!

பெண்ணிற்கான சம உரிமையை

இரவுக்காவளில் சொல்லும் வெண்மதியாக!!

புன்னகை தென்றலே!!!

இல்லற அன்றிலே!!! 

நானத்தின் மெல்லினமும்.... ஆழ்ந்த மோனமதன் வல்லினமே!!

விருந்தோம்பல் அருமொழியே!!! 

விடியல் தரும் விடிவெள்ளி நீயே...

பொருத்தாளும் பூமித்தாயே

ஆர்ப்பறித்தாலும் குணங்களின் ஆழி நீயே!

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் .... 

மழலையாக மாறா

சிறுமியாக !

தமக்கையும் தாயுமாக....

தன்னிகரற்ற...போராட்ட குணங்களின் பிறப்பிடம் நீ! உனது

வலிமையான வாழ்க்கை பயணம் வெற்றியடைய.... தற்பாதுகாப்பு மிக்க மகளிர் தின வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐


Rate this content
Log in