தாயன்பு...
தாயன்பு...
1 min
251
தாயன்பே உலகின் இயக்கம்!நிகர்
இல்லா சுவாசக் காற்றும் அவளே!
உயிரன்பின் உச்சம் அன்றோ!!....
நட்புடன் ஹேமா மணி 🌷🙏...