Shwetha Krishnan
Others
புதிய வகுப்பு சென்றேன் நான்
புதிய வகுப்பு சென்றேன்
புதியதொரு மிதிவண்டியே
புதிய உடை புதிய புத்தகம்
உடன் புதிய வகுப்பு சென்றேன்
பழையன கழிதலும் புதிய புகுதலும்
என புதிய வகுப்பு சென்றேன் நான்
அப்பா
பிரியா விடை
புதிய வகுப்பு