STORYMIRROR

arumbu isai

Others

4  

arumbu isai

Others

பறவை ஒரு கூண்டினுள்

பறவை ஒரு கூண்டினுள்

1 min
319

எங்கோ புதைந்து மீண்டும்

எழுந்து கோலூன்றி நிற்கையிலே 

உயிர் ஊசலாடுகின்றது 

பறக்கவே தடுமாறுகிறேன் !!


Rate this content
Log in