நட்பே துணை
நட்பே துணை

1 min

107
வாழ்வில் துணை நிற்பவன்,
வலியில் தட்டி கொடுப்பவன்,
காரணம் இன்றி சண்டை இடுபவன்,
என் குறைகளை அறிந்தவன்,
அதை நிறைகளாக மாற்றுபவன்,
சாவே வந்தாலும் என்னோடு நிற்பவன்,
கீழே விழும்போது என்னை தாங்கிப்பிடிப்பவன்,
காயம் ஏற்படும்போது எனக்காக கண்ணீர் விடுபவன்.
புன்னகையை ஏன் முகத்தில் மலரச்செய்பவன்,
மனதில் நிறைந்தவன் அவன்,
என்றும் நீ என் தோழன்,
நண்பா தோழா நிறைந்தாயே
என் நினைவில்,
நீ இருக்க வேண்டும் எப்பொழுதும்
என் மனதில்,
என்னை பிரியாதே நண்பா...