நோக்கம்
நோக்கம்
1 min
189
ஏனைய அணுவினும்,
கூரிய தலை கொண்டு,
சீரிய சினை முட்டைதனை
மோதிய வித்தே!தேறியும்,தெளிந்தும்,
உன் வீரியம் வென்றதன் வெற்றியின் பலனாய்
உடலெனும்,
போதிய பொருள் பெற்று வந்ததன்
காரியம் கண்டுணர்!
காலத்தை வென்றுணர்!
