காதல் பிரிவின் துயர்
காதல் பிரிவின் துயர்

1 min

11.7K
காதலிக்கும் வயதில் தேடினேன் அன்பே உன்னை அந்த இருள் வெளிச்சத்திலே...
காதலித்த பிறகு தேடினேன் இந்த பகல் வெளிச்சத்திலே.....
உன்னை நினைத்து வருந்தாத நாளில்லை
என் விழியில் சிந்தாத நீரியில்லை......
தொலைவினில் இருந்தோம் நமக்காக..
அருகினில் இருப்போம் என்ற நம்பிக்கைகாக
உலாவந்தோம் கனவினில்....
கனா என்று கூட தெரியாமல்....
ரசித்தேன் என் நினைவில்..
தேடி தேடி அலைகிறேன் நம் காதலுகாக...
வாடி வாடி வருந்தினேன் உன் வரவுக்காக..
வருவாய் என்று.....❣️