என்றும் நட்பே துணை
என்றும் நட்பே துணை

1 min

19
மழை இருக்கும் வரை நீர் நிலையங்கள் அழியாது.
மரம் இருக்கும் வரை காற்று அழியாது.
காற்று இருக்கும் வரை மனிதனின் ஸ்வாசம் அழியாது.
கடல் இருக்கும் வரை மீன்கள் அழியாது.
ஆலை இருக்கும் வரை தீர்மானம் அழியாது.
சூரியன் இருக்கும் வரை வெளிச்சம் அழியாது.
சந்திரன் இருக்கும் வரை கவர்ச்சி அழியாது.
அன்பும் பரிவும் இருக்கும் வரை மனிதாபிமானம் அழியாது.
நம் எங்கிருந்ததாலும், நமது தாயி நம்மை கைபேசி வழியாக அழைக்கும் நேரத்தில், நம்மமல் பேச இயலாத போதிலும்,நமது தாயின் பாசம் அழியாது.
நம்பிக்கை இருக்கும் வரை உறவுகள் அழியாது.
பிறரை புரிந்துகொள்ளும் தன்மை இருக்கும் வரை காதல் அழியாது.
இவை இருந்தலும் இளவேனில் நட்பு என்பது காலம் உள்ள வரை அழியாது.
என்றும் நட்பே துணை.