STORYMIRROR

S.BHAVANA XII-G2 MMHSS,THANJAVUR

Others

3  

S.BHAVANA XII-G2 MMHSS,THANJAVUR

Others

என்‌ அப்பாவோடு

என்‌ அப்பாவோடு

1 min
177

தங்கியிருந்த தாயின் கருவறை

புனிதமானது அதே போல நாம்

விழும் போது தாங்கிக் கொண்ட

அப்பாவின் தோள்களும்

புனிதமானது!

பலரது வாழ்வில் கடைசி வரை விளங்கிக்கொள்ள முடியாத புத்தகம் அப்பா..!

தாங்கிப் பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும் இருக்கும் வரை யாரும் வீழ்ந்தது இல்லை!

பிள்ளைகள் கேட்கும் பொருளை வாங்கிக் கொடுப்பதில் தான் அப்பாவின் சந்தோசம் நிறைந்திருக்கின்றது!

குழந்தையாக இருந்த பொழுது உன்னை இறுக கட்டியணைத்த படி உன் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்ந்த நாட்கள் மீண்டும் வராதா என்று என் இதயம் ஏங்குகிறது அப்பா!

தன் மூச்சு உள்ள வரை எனக்காக நேசிப்பவர்… எனக்காக தான் சுவாசிப்பவர் என் அப்பா மட்டும்..!



Rate this content
Log in