வணக்கம், நான் மணிமாறன் கதிரேசன். நான் பட்டயக்கணக்காளர் தொழிலை நடத்தி வருகிறேன். பொதுவாக எனக்குள் கவிதைகள் எழுவதுண்டு அதனை பல சந்தர்ப்பங்களில் எழுத மறந்த நிலையில் என்னையும் அக்கவிதை விட்டு விலகுவதும் உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படிப்பட்ட கைப்பேசியின் மூலம் இத்தளங்களை பயன்படுத்தி வரும்... Read more
வணக்கம், நான் மணிமாறன் கதிரேசன். நான் பட்டயக்கணக்காளர் தொழிலை நடத்தி வருகிறேன். பொதுவாக எனக்குள் கவிதைகள் எழுவதுண்டு அதனை பல சந்தர்ப்பங்களில் எழுத மறந்த நிலையில் என்னையும் அக்கவிதை விட்டு விலகுவதும் உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படிப்பட்ட கைப்பேசியின் மூலம் இத்தளங்களை பயன்படுத்தி வரும் கவிதையை அவ்வப்போது எழுதி நிலை நிறுத்த வசதியாய் உள்ளது. நின்ற கவிதைகள் உங்களின் மனதிலும் நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.
நன்றி
மணிமாறன் கதிரேசன் Read less