Check out my latest episode!
வெஞ்சினம் வென்றவர் சாய்வழி நின்றவர்
நெஞ்சத்துத் தூயவர் சாய்மடி சேர்ந்தார்க்
ஏழை வடிவத்து வள்ளல் வழங்குவார்
சாய்யின் வடிவம் அகத்தே பொதிந்தார்கு
Poetry 3
கருணைக் கரசராம் சாய்மகான் போற்றி
சாய்பாதம் பற
சாய்புகழ் போற்றிப் புகழ்ந்துயர் தாள்பணிவோர்