Poetry 3
கருணைக் கரசராம் சாய்மகான் போற்றிப்
பெருமை ஏற்கும் உலகு.
This world is achieving a most dignified state because of worshipping the Mercy filled emperor Sairam.
வெஞ்சினம் வென்றவர் சாய்வழி நின்றவர்
நெஞ்சத்துத் தூயவர் சாய்மடி சேர்ந்தார்க்
ஏழை வடிவத்து வள்ளல் வழங்குவார்
சாய்யின் வடிவம் அகத்தே பொதிந்தார்கு
கருணைக் கரசராம் சாய்மகான் போற்றி
Check out my latest episode!
சாய்பாதம் பற
சாய்புகழ் போற்றிப் புகழ்ந்துயர் தாள்பணிவோர்