STORYMIRROR

# Quoteyard

SEE WINNERS

Share with friends

 

 

 

இந்த வருடம் 2019 இனிதே முடிவடைய போகிறது !!

உங்களுக்குப் பிடித்த பொருள் அல்லது பிடித்த நபருக்காக ஒரு மேற்கோள் சமர்ப்பியுங்கள்.

 

ஸ்டோரி மிரரின் கோர்ட் யார்ட் போட்டியில் பங்குபெறுங்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த வாரத்திற்கான தலைப்பு கொடுக்கப்படும் அதன் தலைப்பில் மேற்கோள்(QUOTE) நாட்களுக்கு எழுதி  சமர்ப்பித்து ஒரு புத்தகத்தைப் பரிசாக வெல்லுங்கள். 

 

விதிகள் :

1.தலைப்புகள் வாரா வாரம் கொடுக்கப்படும்.தேதி வரியாக கொடுத்த தலைப்பில் மேற்கோள் எழுதவும்.

2.எந்த வகை வேண்டுமானாலும் எழுதலாம்.

3.போட்டி நடைபெறும் சுட்டுரையில் மேற்கோளை சமர்பிக்க வேண்டும்.

4.எத்தனை மேற்கோள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

ஸ்டோரி மிரரின் முடிவே இறுதியானது.

 

பரிசுகள்:

 

1.தினமும் தவறாது மேற்கோள் எழுதி சமர்பித்தால் ஒரு புத்தகம் இலவசமாக கொடுக்கப்படும்.

2.அன்றைய தலைப்பில் மட்டுமே மேற்கோள் அனுப்பவேண்டும். 

 

தகுதி :

டிசம்பர் 1,2019 முதல் டிசம்பர் 31,2019 வரை இந்த போட்டி நடைபெறும்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  ஜனவரி 15,2020 அன்று இலவச புத்தகம் வழங்கப்படும். 

வகை : மேற்கோள்.

தொடர்பு கொள்ள : marketing@storymirror.com / 022-920082 / 022- 49243888