Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#A Writing Contest with a TWIST

SEE WINNERS

Share with friends

ஒரு சிறிய வடிவிலான விடுதி(Hostel) கதையை எழுதி ரூபாய் 45,000 வரையிலான பரிசுகளை வெல்ல உங்களை வரவேற்கிறோம்.

ஆனால் இங்கு தான் ஒரு திருப்பம்: உங்கள் சிறுகதையானது ஸ்டோரிமிரர் நிறுவனம் வெளியிட்ட “ஒரு (உண்மையில்) திருடப்பட்ட தேர்தல்” புத்தகத்தின் தொடர்ச்சியைப் போல இருக்க வேண்டும்.

இதை எவ்வாறு செய்வது?

1. ஸ்டோரிமிரர் வெளியிட்ட “ஒரு (உண்மையில்) திருடப்பட்ட தேர்தல்” புத்தகத்தைப் முதலில் படியுங்கள். அப்புத்தகம் https://amzn.to/3AeXdIc இல் கிடைக்கும்.

2. அக்கதையின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களைப் புரிந்து கொள்ளுங்கள்

"ஒரு (உண்மையில்) திருடப்பட்ட தேர்தல்" புத்தகத்தின் கதைக்களத்தைத் கொண்டு ஒரு சிறிய ஹாஸ்டல் கதையை எழுதுங்கள், மற்றும் அப்புத்தகத்தில் இருந்த ஏதேனும் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தை உங்கள் கதையில் பயன்படுத்தவும்.

3. உங்கள் கதையை StoryMirror தளத்தில் சமர்ப்பிக்கவும்.

4. ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ளீடுகள் வரவேற்கப்படுகின்றன. 

5. சொற்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை 500. அதிகபட்ச வரம்பு இல்லை

போட்டி பரிசுகள்

சிறந்த கதைக்கு பரிசுகள் வழங்கப்படும். உங்கள் நுழைவு பரிசுக்கு பரிசீலிக்கப்படுவதற்கு, நீங்கள் புத்தகத்தில் இருந்து குறைந்தபட்சம் ஒரு கதாபாத்திரத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் கதையானது "ஒரு (உண்மையில்) திருடப்பட்ட தேர்தல்" புத்தகத்தின் தொடர்ச்சியைப் படிப்பது போல இருக்க வேண்டும். ஸ்டோரி மிரரின் நடுவர் குழு வெற்றிபெறும் உள்ளீடுகளைத் தேர்ந்தெடுப்பார்கள் அவர்கள் முடிவே இறுதியானது.

பரிசுகள்:


1. முதல் பரிசு 25,000 ரூபாய் + StoryMirror வழங்கும் சான்றிதழ்.

2. இரண்டாம் பரிசு 10,000 ரூபாய் + StoryMirror வழங்கும் சான்றிதழ்.

3. மூன்றாம் பரிசு INR 5,000 + StoryMirror வழங்கும் சான்றிதழ்.

4. நான்காம் பரிசு INR 1,000 + மேலும் ஐந்து பதிவுகளுக்கு StoryMirror வழங்கும் சான்றிதழ். 


போட்டியின் பிற விதிகள்

1. போட்டி அனைத்து இந்திய குடிமக்களுக்குமானது (ஸ்டோரிமிரர் ஊழியர்கள் மற்றும் "ஒரு (உண்மையில்) திருடப்பட்ட தேர்தல்" புத்தகத்தின் ஆசிரியரை தவிர).

2. ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ளீடுகள் வரவேற்கப்படுகின்றன.

3. சொற்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை 500. அதிகபட்ச வரம்பு இல்லை.

4. நீங்கள் ஒரு தனிப்பட்ட எழுத்தாளராக சமர்ப்பிக்க வேண்டும் (இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாக எழுதுவது அனுமதிக்கப்படாது).

5. நீங்கள் ஸ்டோரிமிரர் தளத்தில் உங்கள் சமர்ப்பிப்பைச் செய்ய வேண்டும்

உங்கள் கதை "ஒரு (உண்மையில்) திருடப்பட்ட தேர்தல்" புத்தகத்தின் தொடர்ச்சி போல் எழுதப்பட வேண்டும், அது ஒரு நுழைவாக கருதப்படும்.

6. வெற்றிபெற்ற உள்ளீடுகளை ஸ்டோரிமிரர் தளத்தில் வெளியிடும்.