anuradha nazeer

Children Stories Comedy

5.0  

anuradha nazeer

Children Stories Comedy

நிலவின் மேற்பரப்பு

நிலவின் மேற்பரப்பு

1 min
620


டீச்சர்: வகுப்பில் கேள்வி கேட்கிறார்.

நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கிறது?

உடனே ஒரு மாணவன் :சட்டென்று எழுந்து மேடம் அது மிகவும் வழவழப்பாய் இருக்கிறது என்று கூறினான்

டீச்சர் எப்படி நீ சொல்கிறாய்?

மாணவன். மேடம் நீங்கள். மைக்கேல் ஜாக்சன், பிரபுதேவா ,அல்லு அர்ஜுன், சிம்பு ,போன்றோர் மூன்வாக் டான்ஸ் பார்த்ததில்லையா?

எவ்வளவு ஒரு மென்மையாக இருந்தால் அது போன்ற அழகாக மூன்வாக் டான்ஸ் ஆட முடியும் .

.

அது சொர சொரப்பாகவும் கரடு முரடா இருந்தால் அப்படி ஒரு dance செய்யவே முடியாது .இல்லா விட்டால் ஆட முடியாது.

எனவே நிலவின் மேற்பரப்பு மிகவும். மென்மையாக மிருதுவாக இருக்கிறது.


Rate this content
Log in