STORYMIRROR

உன்னை...

உன்னை நம்பு. உன்னை உருவாக்கும் சிற்பி நீயே. உனக்கு தேவையான ஆற்றலும், உத்வேகமும் உன்னுள்ளேயே உள்ளன. அவற்றை தட்டியெழுப்ப தேவையான சிறு பொறியாய் ஆர்வமும், தன்னம்பிக்கையும் உன்னிடமே உள்ளது. உறுதி கொள். உயர்ந்து நில். #Quotesdaily 15.09.2020

By Tamizh muhil Prakasam
 188


More tamil quote from Tamizh muhil Prakasam
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments