STORYMIRROR

உன்...

உன் வாழ்வில் நடந்தேவிடக்கூடாது என்ற விடயங்கள் சில சந்தர்ப்பங்கள் நிர்ப்பந்தமாகி நிஷமேயாகிவிடுவதுண்டு. இறைவனது நாட்டங்கள் உனது கற்பனைகளைவிட மிகத் துல்லியமானவை.ஆக,வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் இறைவனின் திட்டமிடலின் அழகை இரசிக்கக் கற்றுக்கொள்.அவை மிக மிக அழகானவை. #BinthFauzar

By Binth Fauzar
 66


More tamil quote from Binth Fauzar
1 Likes   0 Comments
2 Likes   0 Comments
2 Likes   0 Comments
2 Likes   0 Comments
25 Likes   0 Comments