STORYMIRROR

நீங்கள்...

நீங்கள் உங்களுக்கானவர்கள் என உண்மையாக நேசித்தவர்கள் உங்களது மரணத்திற்குப் பின்னர், சில நாட்களிலேயே வெகுவாக உங்களை மறந்துவிட்டுத் தமது காரியங்களில் கவனம் செலுத்துவதை அறிவீர்களாயின், உண்மையான அன்பாளனாகிய இறை விருப்பத்தைத் தவிர இவ்வுலகில் வேறு எவரது விருப்பு,வெறுப்புகளுக்கும் அடிமைப்பட மாட்டீர்கள். #BinthFauzar

By Binth Fauzar
 211


More tamil quote from Binth Fauzar
1 Likes   0 Comments
2 Likes   0 Comments
2 Likes   0 Comments
2 Likes   0 Comments
25 Likes   0 Comments