STORYMIRROR

உன்...

உன் அலைகரங்களை... என் வளைக்கரங்களால் தழுவுவதில் தான் எத்தனை சுகம்! அதை வருணிக்க வேண்டும் ஒரு யுகம்! ஆர்ப்பரித்து எழும் அலை எழுப்பும் சத்தம்! கரை தொடும் அலை இதழ் பதிக்கும் முத்தம்! அதை நித்தம் நித்தம் காணத் துடிக்குது என் சித்தம்...

By VARADHARAJAN K
 100


More tamil quote from VARADHARAJAN K
10 Likes   0 Comments
23 Likes   0 Comments
17 Likes   0 Comments
29 Likes   0 Comments
19 Likes   0 Comments

Similar tamil quote from Fantasy