சுய நலம் பொது நலத்தை அழித்து விடுகிறது! ஆதிக்கம் செலுத்தும் மனிதன்.... அழிந்து போகும் உயிரினங்களோ....
வாழ்விற்கு வழி தேடி!
சமூகத் தேவைக்கேற்ப குழந்தைகளை நல்ல தலைவர்களாக
உருவாக்குவோம்!
ஒழுக்கம்..... நல்ல பண்புகள்.... ஆரோக்கியம்... ஆகிய விதைகளை நடவு செய்வோம்!
மனமாகிய (குழந்தைகளின் மனம்) நாற்றங்காலில் நல் விதைகளை விதைப்போம்!
குழந்தையின் சிரிப்பு நம் கவலைகளை போக்கும் அருமருந்து!
. புவனத்தில் சிறந்த கலை நடனக் கலை!
அபிநயம் கொண்டது.... அதில் நயம் உள்ளது!
உணர்வுகளை... உள்ளக்கிடக்கைகளை முக பாவங்களால் உரைத்திடும் கலை பரதம்!
சவால் மிக்க வாழ்க்கைதனை ஒவ்வொரு நாளும் வெற்றியாய் நகர்த்துவது சாகசமே!
காதல்.... சாதல் வரை தொடரவேண்டும்! உடல் சேர்ந்து பிரிவதில்லை.... உள்ளம் புரிந்து பிரியாதிருப்பது!