STORYMIRROR
தூண்டில்...
தூண்டில்...
தூண்டில்...
“
தூண்டில் புழுக்களை பொறுமையாக கொத்தி கொத்தி தன்னினத்துடன் பகிர்ந்து தின்னும் மீன்கள்,
தனக்கு மட்டுமே மொத்தமுமென முழுதாய் விழுங்கிடும் மீன்களைப்போல தூண்டிலில் சிக்குவதில்லை..
”
419
More tamil quote from இரா.பெரியசாமி R PERIYASAMY
Download StoryMirror App