STORYMIRROR
தெரிந்தோ...
தெரிந்தோ...
தெரிந்தோ...
“
தெரிந்தோ தெரியாமலோ
நான் செய்த பாவத்தின் பலனா
வழிந்து வரும் தீ குழம்பை
தடுத்து நிறுத்த
வெறும் கைகளுடன்
தனியே அனுப்பப்படுவது.
- செ.பாரத் ராஜ்
”
293
More tamil quote from செ.பாரத் ராஜ்
Download StoryMirror App