“
தாய்
கருவில் உருவாகி அசைவுகள் தெரியும் வரை அசௌகரியம் பல கொண்டு தவிக்கும் பெண்'ணவள், தன் கருவின் முதல் அசைவின் எல்லையில்லா ஆனந்தத்'தை அனு ஆனு'வாக ரசித்திடு'வாள், பத்து திங்கள் தான் சுமந்து
பேரு காலம் கண்டு பிள்ளையை கையில் ஏந்த உலகை வென்ற உவகை அவளுள் .
தன் பிஞ்சி'ற்கு பாலமு'தூட்ட பிறவி
பயன் கொண்டதாய் சிலாகித்து போனாள் பெண்ணவள்.....
”