“
கண்கள் ஏங்கும் உனை காணாது ....
இமை மூட மறுக்கும்.....
தூக்கமும் என் மீது பகை கொள்ளும்....
உன் சுவாசம் என்னை தீண்டாது....
பசியும் பட்டினி கிடக்கும்....
உன் எச்சில் மிச்சம் ருசித்திடாது....
வசியம் செய்தே வருத்திச்சென்றாய்....
உன் பிஞ்சு முகம் காட்டியே.....
அழகு குட்டி தேவதையே மீண்டும் வருவாய் என் தோலில் துயிலவே.....
”