STORYMIRROR
பூக்களை...
பூக்களை...
பூக்களை...
“
பூக்களை கசக்கிவிடாதீர்!
நாளைய வித்துக்கள் அதனுள்ளே தான் இருக்கின்றன!
மாறாக....
இப்புவியெனும் தோட்டத்திலே...
பாதுகாப்பு எனும் வேலியமைத்து...
உணவாகிய நல்லுரமிட்டு....
கல்வியெனும் கால்கள் ஊன்றி....
பற்றிப்படர பந்தமெனும் பந்தலிட்டு...
ஒழுக்கமெனும் நீரூற்றி.... .
நாளும் வளர்த்திடுவோம்
”
112
More tamil quote from Varadharajan Kaliyaperumal
Similar tamil quote from Children
Download StoryMirror App