STORYMIRROR

பிறந்தநாள்...

பிறந்தநாள் வாழ்த்துகள் : உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமை படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை முகவரியும் தேவை இல்லை நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும். பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிறப்பின் நகர்வு அற்புதமானது ஒவ்வொரு முறை வரும் போதும் மிகவும் அழகாகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

By quotes guru
 468


More tamil quote from quotes guru
29 Likes   0 Comments
12 Likes   0 Comments