STORYMIRROR

பெண்ணே, உன்...

பெண்ணே, உன் கருவறையில் உயிரை தந்தாய்! உணர்வை தந்தாய்! பாதுகாப்பை தந்தாய்! பராமரிப்பை தந்தாய்! இருளிலே நான் வளர்ந்தாலும் வாழ்விலே வெளிச்சம் தந்தாய்! ஆயினும் உனக்கு இங்கே பாதுகாப்பு இல்லையே!

By Uma Subramanian
 23


More tamil quote from Uma Subramanian
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments